பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொன்மை தரு சோழர் குலத்து அரசன் ஆம் சுபதேவன் தன்னுடைய பெருந்தேவி கமலவதி உடன் சார்ந்து, மன்னு புகழ்த் திருத்தில்லை மன்று ஆடும் மலர்ப் பாதம் சென்னி உறப் பணிந்து ஏத்தித் திருப்படிக் கீழ் வழிபடும் நாள்.