பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அக் கோயில் தொறும் சிவனுக்கு அமுதுபடி முதலான மிக்க பெரும் செல்வங்கள் விருப்பினால் மிக அமைத்துத் திக்கு அனைத்தும் தனிச் செங்கோல் முறை நிறுத்தித் தேர் வேந்தர் முக்கண் முதல் நடம் ஆடும் முதல் தில்லை முன்னினார்.