திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மந்திரிகள் தமை ஏவி வள்ளல் கொடை அநபாயன்
முந்தை வரும் குல முதலோர் ஆய முதல் செங்கணார்
அந்தம் இல் சீர்ச் சோணாட்டில் அகல் நாடு தொறும் அணியார்
சந்திர சேகரன் அமரும் தானங்கள் பல சமைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி