பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவி புதல்வர்ப் பெற்று இறக்கச் செங்கோல் சோழன் சுபதேவன் ஆவி அனைய அரும் புதல்வன் தன்னை வளர்த்து அங்கு அணி மகுடம் மேவும் உரிமை முடி கவித்துத் தானும் விரும்பு பெருந்தவத்தின் தாவுஇல் நெறியைச் சென்று அடைந்து தலைவர் சிவலோகம் சார்ந்தான்.