திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நன்றும் இழைத்த சிலம்பி வலைப் பரப்பை, நாதன் அடி வணங்கச்
சென்ற யானை அநுசிதம் என்று அதனைச் சிதைக்கச் சிலம்பிதான்
இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்தது அதனை
அன்று கழித்த பிற்றைநாள் அடல் வெள் யானை அழித்ததால்.

பொருள்

குரலிசை
காணொளி