திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்பம் நாள் நிரம்பி,
விழைவு ஆர் மகவு பெற அடுத்த வேலை அதனில், காலம் உணர்
பழையார் ஒரு நாழிகை கழித்துப் பிறக்கு மேல் இப் பசும் குழவி
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள் இழையார்

பொருள்

குரலிசை
காணொளி