திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எம்பிரான் தன் மேனியின் மேல் சருகு விழாமை, யான் வருந்தி
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உருத்து எழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில் புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கை நிலத்தில் மோதிக் குலைந்து வீழ்ந்தது ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி