பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு ஆர்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடம் செய்யும் பெருமானை அடிவணங்கிப் பேர் அன்பு தலை சிறப்ப உருகா நின்று உளம் களிப்பத் தொழுது ஏத்தி உறையும் நாள் வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார்.