பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கண் செம்பியர் கோன் பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளிப் புவனியின் மேல் ஏவிய நல்தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழல் கீழ்.