பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தறையில் புடைப்பக் கைப்புக்க சிலம்பி தானும் உயிர் நீங்க மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத யானைக்கும் வரம் கொடுத்து, முறையில் சிலம்பி தனைச் சோழர் குலத்து வந்து முன் உதித்து நிறையில் புவனம் காத்து அளிக்க அருள் செய்து அருள நிலத்தின் கண்.