இறைவன்பெயர் | : | தான்தோன்றீசுவரர் ,சுயம்புநாதர் |
இறைவிபெயர் | : | கடகநேத்ரி, வாள் நெடுங்கண்ணி |
தீர்த்தம் | : | குமுத தீர்த்தம் |
தல விருட்சம் | : |
ஆக்கூர் (அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில் ,ஆக்கூர் அஞ்சல் ,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 609 301
அருகமையில்:
அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும்,
நீர் ஆர வார்சடையான், நீறு உடையான்,
வாள் ஆர் கண், செந்துவர்வாய், மாமலையான்
கொங்கு சேர் தண்கொன்றை மாலையினான், கூற்று
வீக்கினான், ஆடு அரவம்; வீழ்ந்து அழிந்தார்
பண் ஒளி சேர் நால்மறையான், பாடலினோடு
வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்து அவிய
கல் நெடிய குன்று எடுத்தான் தோள்
நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய
ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான் தோன்றி
திருநாவுக்கரசர் (அப்பர்) :ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ,
மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்;