பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போற்று கின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத் தேற்று கின்றேன் சிந்தை நாயகன் சேவடி சாற்று கின்றேன் அறையோ சிவ யோகத்தை ஏற்று கின்றேன் நம்பிரான் ஓர் எழுத்தே.