திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட
ஒன்றினின் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட
ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே.

பொருள்

குரலிசை
காணொளி