திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அமலம் பதி பசு பாசங்கள் ஆகமம்
அலமந்து இரோதாய் ஆகும் ஆனந்தம் ஆம்
அமலம் சொல் ஆணவ மாயை காமியம்
அலமந்து திருக்கூத்து அங்கு ஆமிடம் தானே.

பொருள்

குரலிசை
காணொளி