பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சூக்குமம் எண்ணாயிரம் செபித்தாலும் மேல் சூக்குமம் ஆன வழி இடைக் காணலாம் சூக்குமம் ஆன வினையைக் கெடுக்கலாம் சூக்குமம் ஆன சிவனது ஆனந்தமே.