திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொன் பாதத்து ஆணையே செம்பு பொன் ஆயிடும்
பொன் பாதம் காணத் திருமேனி ஆயிடும்
பொன் பாத நல் நடம் சிந்தனை சொல்லுமே.

பொருள்

குரலிசை
காணொளி