திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சொல்லும் ஒரு கூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயந்துடனே வரும்
சொல்லினும் பாசச் சுடர் பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக் கூத்தின் சூக்குமம் தானே.

பொருள்

குரலிசை
காணொளி