திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தலைவனுமாய் நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனுமாய் நின்ற சற் பாத்திரத்தைத்
தலைவனுமாய் நின்ற தாது அவிழ் ஞானத்
தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே.

பொருள்

குரலிசை
காணொளி