திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஓர் எழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி
ஈர் எழுத்தாலே இசைந்து அங்கு இருவராய்
மூ எழுத்தாலே முளைக்கின்ற சோதியை
மா எழுத்தாலே மயக்கமே உற்றதுஏ.

பொருள்

குரலிசை
காணொளி