பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏழாயிரம் ஆய் இருபதாய் முப்பதாய் ஏழாயிரத்தும் எழுகோடி தான் ஆகி ஏழாயிரத்து உயிர் எண் இலா மந்திரம் ஏழாய் இரண்டாய் இருக்கின்ற வாறே.