திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலர் இல்லை
ஆனந்த மோடும் அறிய வல்லார் கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே.

பொருள்

குரலிசை
காணொளி