திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திரு அம்பலம் ஆகச் சீர்ச் சக்கரத்தைத்
திரு அம்பலம் ஆக ஈர் ஆறு கீறித்
திரு அம்பலம் ஆக இருபத்து அஞ்சு ஆக்கித்
திரு அம்பலம் ஆகச் செபிக்கின்ற ஆறே.

பொருள்

குரலிசை
காணொளி