திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொன் ஆன மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன் ஆன மந்திரம் பொறிகிம் சுகத்து ஆகும்
பொன் ஆன மந்திரம் புகையுண்டு பூரிக்கில்
பொன் ஆகும் வல்லோர்க்கு உடம்பு பொன் பாதமே.

பொருள்

குரலிசை
காணொளி