பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள மேனி இரண்டும் இகார விகாரியா மேனி இரண்டும் ஊ-ஆ-ஈ-ஏ-ஓ என்னும் மேனி இரண்டும் ஈ-ஓ-ஊ-ஆ-ஏ-கூத்து ஆமே.