பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தராதல மூலைக்குத் தற்பர மா பரன் தராதலம் வெப்பு நமசிவாய வாம் தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும் தராதல யோகம் தயா வாசி ஆமே.