பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
செம்பு பொன் ஆகும் சிவாய நம என்னில் செம்பு பொன் ஆகத் திரண்டது சிற்பரம் செம்பு பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயும் எனச் செம்பு பொன் ஆன திரு அம்பலமே.