திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூத்தே சிவாய நம மசி வாயிடும்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவாய நம ஆயிடும்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் சிவய நம ஆயிடும்
கூத்தே ஈ-ஊ-ஆ-ஏ-ஓம் நமசிவாய கோள் ஒன்றும் ஆறே.

பொருள்

குரலிசை
காணொளி