திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற,
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான்,
கண்டத்துக் கொப்பாய கார்.

பொருள்

குரலிசை
காணொளி