பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பொய்யால் தொழவும் அருளும் இறைகண்டம் போல்இருண்ட மையார் தடங்கண் மடந்தையர் கேட்கிற்பொல் லாதுவந்துன் கையால் அடிதொடல்; செல்வனில் புல்லல், கலையளையல் ஐயா, இவைநன்கு கற்றாய் பெரிதும் அழகியவே.