பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
புள்ளுந் துயின்று பொழுதிறு மாந்து கழுதுறங்கி நள்ளென்ற கங்குல் இருள்வாய்ப் பெருகிய வார்பனிநாள் துள்ளுங் கலைக்கைச் சுடர்வண் ணனைத்தொழு வார்மனம்போன்(று) உள்ளும் உருக ஒருவர்திண் தேர்வந் துலாத்தருமே.