திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காரும் முழக்கொடு மின்னொடு வந்தது; காதலர்தம்
தேருந் தெருவுஞ் சிலம்பப் புகுந்தது; சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே நெரிந்தன; துன்னருநஞ்(சு)
ஆரும் மிடற்றண்ணல் ஆரூரன் ஐய அணங்கினுக்கே.

பொருள்

குரலிசை
காணொளி