திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திறமலி சின்மொழிச் செந்துவர் வாயின எங்கையர்க்கே
மறவலி வேலோன் அருளுக; வார்சடை யான்கடவூர்த்
துறைமலி ஆம்பல்பல் லாயிரத் துத்தமி யேயெழினும்
நறைமலி தாமரை தன்னதன் றோசொல்லும் நற்கயமே.

பொருள்

குரலிசை
காணொளி