திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன் தாள்பணியா(து)
ஆழ்ந்து கிடந்துநை வார்கிளை போல்அய் வேற்கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல் திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி லாதிவ் விரிகடலே

பொருள்

குரலிசை
காணொளி