பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஊரெலாந் துஞ்சி, உலகெலாம் நள்ளென்று பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண் - சீரூலாம் மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைக்காட்டுப் பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.