திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இழையார் வனமுலை யீர்இத்தண் புனத்தின்
உழையாகப் போந்ததொன் றுண்டோ ? - பிழையாச்சீர்
அம்மான், அனலாடி, ஆரூர்க்கோன் அன்றுரித்த
கைம்மாநேர் அன்ன களிறு.

பொருள்

குரலிசை
காணொளி