பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஆயினஅன்(பு) ஆரே அழிப்பர்? அனலாடி பேயினவன் பார்ஓம்பும் பேரருளான் - தீயினவன் கண்ணாளன் ஆரூர்க், கடலார் மடப்பாவை தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.