திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாலாய சொல்லியர்க்கே சொல்லு,போய்ப்; பாண்மகனே,
ஏவா,இங்(கு) என்னுக்(கு) இடுகின்றாய்? - மேலாய
தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்
பூந்தண் புனலூரன் பொய்.

பொருள்

குரலிசை
காணொளி