திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்தார்; எதிர்சென்று நின்றேற்கு ஒளிரும்வண் தார்தழைகள்
தந்தார்; அவையொன்றும் மாற்றகில் லேன்;தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச் சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா வனத்துக் குளிர்புனத்தே.

பொருள்

குரலிசை
காணொளி