பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தெளிதரு கின்றது சென்றென் மனம்நின் திருவடியில் அளிதரு நின்னருட் கையம் இனியில்லை அந்திச்செக்கர் ஒளிதரு மேனியெம் ஏகம்ப னேயென் றுகந்தவர்தாள் தளிதரு தூளியென் றன்தலை மேல்வைத்த தன்மைபெற்றே