பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தேடுற் றிலகள்ள நோக்கந் தெரிந்தில சொற்கள்முடி கூடுற் றிலகுழல் கொங்கை பொடித்தில கூறுமிவள் மாடுற் றிலமணி யின்மட வல்குலும் மற்றிவள்பால் நாடுற் றிலவெழில் ஏகம்ப னார்க்குள்ளம் நல்கிடத்தே.