பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நேர்த்தமை யாமை விறற்கொடு வேடர் நெடுஞ்சுரத்தைப் பார்த்தமை யாலிமை தீந்தகண் பொன்னே பகட்டுரிவை பேர்த்தமை யாலுமை நோக்கருங் கம்பர்கச் சிப்பொழிலுள் சேர்த்தமை யாலிமைப் போதணி சீதஞ் சிறந்தனவே.