பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி வழியின்வந்த பிழையா அருள்நம் பிராட்டிய தின்ன பிறங்கலுன்னும் நுழையா வருதிரி சூலத்தள் நோக்கரும் பொன்கடுக்கைத் தழையார் பொழில்உது பொன்னே நமக்குத் தளர்வில்லையே.