திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண்
டிடவஞ் சுவர்மட வாரிரி கின்றனர் ஏகம்பத்தீர்
படமஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்குமுற்
படவஞ் சுவரெங்ங னேபலி வந்திடும் பாங்குகளே.

பொருள்

குரலிசை
காணொளி