திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தருமருட் டன்மை வலப்பாற் கமலக்கண் நெற்றியின்மேல்
திருமலர்க் கண்பிள விற்றிக ழுந்தழல் செல்வக்கம்பர்
கருமலர்க் கண்ணிடப் பாலது நீலங் கனிமதர்த்து
வருநுதற் பொட்டணங் குக்குயர்ந் தோங்கும் மலர்க்குழலே.

பொருள்

குரலிசை
காணொளி