பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பரவித் தனைநினை யக்கச்சி ஏகம்பர் பண்ணும்மையல் வரவித் தனைஎன எங்கறிந் தேன்முன் அவர்மகனார் புரவித் தனையடிக் கக்கொடி தாய்விடி யாவிரவில் அரவித் தனையுங்கொண் டார்மட வார்முன்றில் ஆட்டிடவே.