திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பெற்றகந் தேனேன்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர்
கற்றுகந் தேனென் கருத்தினி தாக்கச்சி ஏகம்பத்தின்
பற்றுகந் தேறும்உகந்தவ னேபட நாகக்கச்சின்
கற்றுகந் தேர்விடை மேல்வரு வாய்நின் துணையடியே.

பொருள்

குரலிசை
காணொளி