பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மின்நலிக் கும்வணக் கத்திடை யாளையும் மீளியையும் நென்னலிப் பாக்கைவந் தெய்தின ரேலெம் மனையிற்கண்டீர் பின்னரிப் போக்கருங் குன்று கடந்தவர் இன்றுகம்பர் மன்அரி தேர்ந்து தொழுங்கச்சி நாட்டிடை வைகுவரே.