பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மின்களென் றார்சடை கொண்டலென் றார்கண்டம் மேனிவண்ணம் பொன்களென் றார்வெளிப் பாடுதன் பொன்னடி பூண்டுகொண்ட என்களென் றாலும் பிரிந்தறி யார்கச்சி ஏகம்பத்தான் தன்களென் றாருல கெல்லாம் நிலைபெற்ற தன்மைகளே.