பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நடனம் பிரானுகந் துய்யக்கொண் டானென்று நான்மறையோர் உடன்வந்து மூவா யிரவர் இறைஞ்சி நிறைந்தஅன்பின் கடனன்றி மற்றறி யாத்தில்லை அம்பலங் காளத்தியாம் இடமெம் பிரான்கச்சி ஏகம்பம் மேயாற் கினியனவே.