பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வந்தும் மனம்பெறிற் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம் முந்தும் அருவிக் கயிலை மலையுயர் தேனிழிச்சித் தந்தும் மலர்கொய்தும் தண்தினை மேயுங் கிளிகடிந்தும் சிந்தும் புகர்மலை கைச்சுமிச் சாரல் திரிகுவனே.